Thondaimanaru Map AboutUs and Contact details

tPuk; tpise;j kz; njhz;ilkhdhW

Download Bamini font

 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் வருடாந்த உற்சவம் 2011



     
தொண்டைமானாறு

செல்வச்சந்நிதி ஆலயம்

திருவிழா அழைப்பிதழ்
29.08.2011 தொடக்கம் 12.09.2011

 
29.08.2011. திங்கள் காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்தத் திருவிழாவிற்கு முருகன் அடியார்கள் அனைவரையும் வருகைதந்து முருகப்பெருமானின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
     
கொடியேற்றம் 29 - 08 - 2011 காலை 9 மணி
 
தேர் 11 - 09 - 2011
       


பகல் திருவிழா ஆரம்பம் 01 - 09 - 2011 (5ம் திருவிழா)

பூங்காவணம் 06 - 09 - 2011 (10ம் திருவிழா)

சப்பறம் 10 - 09- 2011

தீர்த்தம் 12 - 09 - 2011
     
திருவிழா தொடர்பான தொடர்புகளுக்கும் அர்ச்சனை, அபிசேகம், அன்னதானம் ஆகிய தொடர்புகளுக்கும்
திரு. திருமதி. சுரேஷ்குமார் வசந்தி.
தொலைபேசி: 011 94 21 373 7135
011 94 777 969658
-